Police Recruitment

குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019)  நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV கேமரா நிறுவனங்களை சுற்றி அமைக்க வேண்டும், சாலை விதி கடைபிடிப்பு போன்றவற்றை விவாதித்து , தேவையான அறிவுரைகளை வழங்கினார்

போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட நமது செய்தியாளர் R. விஷால்

Leave a Reply

Your email address will not be published.