
திண்டுக்கல்லில் ஒரே நாளில் 44 ரவுடிகள் அதிரடியாக கைது. காவல் கண்காணிப்பாளர் சீனிவாஸன் அவர்களின் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்லில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள் தலை மறைவாக உள்ள ரவுடிகள் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
