ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைப்பு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில்
கடந்த காலங்களில்
ஆறு மற்றும் குளங்களில் சிறுவர்கள் ,பெண்கள்
வயதானவர்கள் என பொதுமக்கள்
ஆழம் தெரியாமல் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
அத்தகைய துயர சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் ஆபத்தான
43-இடங்கள்
அடையாளம் கண்டு
அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி
எச்சரிக்கை பிளக்ஸ் போர்டுகள் அமைக்கப்பட்டு
வருகிறது.
