
மதுரை மாவட்டம் கீழவளவில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது
மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்தவர், ராஜாமணி மகன் பாண்டி வயது 42/2021, என்பவர் கீழவளவு to அட்டப்பட்டி-ரோட்டில் உள்ள பெட்டிக் கடையில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவரை கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு. பாலகிருஷ்ணன், அவர்கள் Police Partyயுடன் சென்று பிடித்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
