
ஓசூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால பறிமுதல், இருவர் கைது
ஓசூர், ஜூஜூவாடி வாகன சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 Kg குட்கா பான் மசால, மற்றும் கார் பறிமுதல் செய்து மேலும் திருப்பூரை சேர்ந்த அசோக் சிங் (24) ராணா சிங் கார் ஓட்டுனர் உள்பட இருவரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.
