
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குரும்பட நடிகர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

காவல்துறையினருக்கு இடையேயான பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்று தந்த ஆபத்பாந்தவன் என்ற குரும்படத்தை தயாரித்தளித்த படக்குழுவினரை பாராட்டும் விதத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் அந்த படத்தில் பங்கேற்ற கலைஞர்களையும் காவல் துறையினரையும் அழைத்து அவர்களுக்கு சான்றிதழ், கேடயம் கொடுத்து பாராட்டினார்.
