ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
இதில் புன்செய் புளியம்பட்டி காவல்துறையினர் வரும் வாகனங்களை பரிசோதித்து முறையாக செல்பவர்களை மட்டும் அனுமதித்தனர் மேலும்தடுப்பூசி செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை அனுப்பி வைத்தனர் மேலும் காவல்துறை சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்
