J6 திருவான்மியூர் காவல் நிலைய திரு. ஜீவானந்தம் (ACP )உத்தரவுப்படி திருவான்மியூர் பகுதி சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கிய J6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் (சட்டம் ஒழுங்கு)மற்றும் RCC Blue Waves Ch TN.
கொரோனா முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பொதுமக்கள் வெளியே வரக்கூடாது சூழ்நிலையில் இருப்பதால் சென்னையை சுற்றியுள்ள சாலையில் வசிக்கும் ஆதரவற்று உணவின்றி தவிப்போர் பலபேர் உள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் ஆணைக்கிணங்க காவல்துறையினர் சமூக ஆர்வலர்களை கொண்டு உணவு மற்றும் பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றனர்..அதனடிபடையில்
Thiru.Jeevanandam (ACP)அவர்கள் உத்தரவுபடி திருவான்மியூர் பகுதியை சார்ந்த அஸ்டலஷ்மி கோவில் மற்றும் வேளாங்கண்ணி மாதா கோயில் வாசல் மற்றும் வாழ்வாதாரம் இழந்து சாலையில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் வடமாநிலத்தவர் , தூய்மை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள்,போன்றோருக்கு மதிய உணவை J6 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் Besant Nagar RCC Blue Waves Ch TN President V.GOPI அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது .
Food Sponsor
Thiru SATHYA (Managing Director)
(MEGAWIN COMPLEX TOWER BESANT NAGAR )
RCC Blue Waves Ch TN குழவினர்கள்
Dr.பூபாலன்
PGopi
Boobalan
Senthil murugan
Thiyaga Rajan
Srinivasan
Davakumar
Govinda Raj
Hariprashath
S.sivakumar
Arumugam
Jayakanthan
Selvakumar