
தேனி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி
தேனி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி தேனி பெரியகுளம் உத்தமபாளைம் கம்பம் சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன அங்கு தீண்டாமை ஒழிப்பு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
