
மேலூர் அருகே தாய் மகள் விஷம் அருந்தி சாவு போலிசார் விசாரணை
மதுரை,மேலூர் அருகே அட்டபட்டி கோவில்பட்டியில் தாய் சுப்பம்மாள் மகள் பாண்டியம்மாள் இருவரும் ஒரு ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்கள் இந்த நிலையில் நேற்று இருவரும் விஷமருந்தி இறந்துள்ளார்கள் இறப்பு குறித்து சம்பவ இடத்தில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் அவர்கள் மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
