
மதுரை செல்லூர் பகுதியில் வழிபறியில் ஈடுபட்டவன் கைது
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் அமிர்தபாண்டியன் மகன் ஹரிபிரசாத் வயது 23/2022,
சம்பவத்தன்று இவர் காலையில் பூமி உருண்டை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார் அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி 6 ஆயிரத்து 500 ஐ பறித்து சென்றுள்ளார் இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் D2,காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து S.ஆலங்குளம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற வசந்தராஜன் வயது 34 என்பவரை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
