


நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற World police fire games தங்கம் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக போலிசாருக்கு மதுரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
நெதர்லாந்த் நாட்டில் ராட்டர் டேமில் நடைபெற்ற world police fire games 2022 ல் தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக மதுரை மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் திரு சந்துரு அவர்கள் நிளம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று தமிழக காவல் துறைக்கும் இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்,
அவருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு R. சிவபிரசாத் இ.கா.ப., அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து மேலும் நடக்கவிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றிட உற்சாகமூட்டியுள்ளார்….
