


மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது,சிலைமான் போலிசார் நடவாடிக்கை
மதுரை
திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு ரேஷன் அரிசி 115 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 5750 Kg, 5.75 டன் அரிசியை கடத்திய 5 பேர் கைது!லாரி பறிமுதல்!!
மதுரை சிலைமான் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து வந்த நிலையில், அந்த வழியாக வந்த லாரி ஒன்றில் சோதனை செய்த போது. அதில் ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பிடித்தனர்.
மேலும் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி, வெள்ளைராஜா, மற்றும் ராஜபாண்டி என தெரிய வந்தது. அவர்களை குடிமைப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் 115 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை அவர்கள் பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட
5 பேர்களை போலிசார் கைது செய்து மேலும் தப்யோடிய 3 நபர்களை தலை மறைவாக உள்ளனர், இவர்களை கடத்தல் பிரிவு போலீசார் தேடிவருகின்றன.
