Police Department News

விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு

விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு

மதுரை தெற்கு வாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் முருகன் இவர் 2023 நவம்பர் 18 ல் திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம் விழாவிற்காக பாதுகாப்பு பணியில் இருந்த போது வாகனம் மோதி விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு எஸ்.பி.ஐ. வங்கியின் விபத்து காப்பீட்டு தொகையான ரூ. 78 லட்சத்தை மதுரை போலீஸ் கமிஷனர் J.லோகநாதன் அவர்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.