
19.11.2019.மாலை 5.மணியளவில் விருகம்பாக்கம் Grand treat hotel Parking நிறுத்தி சென்று திரும்பி வந்து எட்டு 8 மணிக்கு பார்க்கும் போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை, கண்டு பிடித்து தருமாறு MGR nagar பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் புகார் 20.11.2019 இரவு 10.30.மணியளவில் R7 Kk nagar காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து 21.11.2019 இரவு 8. மணியளவில் உதவி ஆய்வாளர் குப்புசாமி அவர்கள் உரியவரிடம் வாகனத்தை ஒப்படைத்தார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.