

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில், தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திர தினம் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திரதினம்- தொழிலாளிக்கள் முன்நிலையில், நிறுவனத்தின் மூத்த தொழலாளி, திரு. விஜயராகவன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை குடும்ப நீதிமன்றம், ஆலோசனார், திருமதி. சித்திரா அவர்கள் கலந்து கொண்டார்கள் அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் சிறிது நேரம் நாம் அடைந்துள்ள சுதந்திரத்தின் மகத்துவம் பற்றியும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மற்றும் போதை பொருள் பற்றி விழிப்புணர்வும் ஏற்படும்படி உரையாற்றினார்
நீதிமன்றம் சென்ற பல பெண்களுக்கான வழக்குகளை பற்றியும்
கோர்ட்டில் குடும்பநல வழக்குகள் சுமார் மாதத்தில் 1500 க்கும் மேல் வழக்குகள் வருகின்றன
இதை பற்றி பெண் தொழிலாளர்களுக்கு அறிவுரை செய்தார்கள்.
இதை அடுத்து குழந்தைகளை வளர்ப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
மேலும் இந்த நிகழ்ச்சியில் நூற்ப்பு ஆலை அதிகாரிகள் திரு. ராமச்சந்திரன், V. P,
அவர்கள் மற்றும் ஆலையின் பாதுகாவல்துறையினர்திரு. அ. சேகர், A. O, அவர்கள் மற்றும் ஆலையின் பாதுகாவலர், திரு, முத்தையா, நாகப்பன், கணேஷ்சன், செல்வராஜ், சங்கரன், சுப்பையா, செந்தில் குமார், கல்லானை, மற்றும் பெண் காவலர்கள், மற்றும் ஆண் பெண் தொழிலாளிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
