


மதுரையில் சப்-இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு நேற்று நிறைவு
மதுரை – தல்லாகுளம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் உடல் தகுதி தேர்வு நேற்று நிறைவு
தமிழக காவல்துறையின் உள்ள காலியாக 444 சப் இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
தமிழகத்தில் 197 மையங்களில் நடைபெற்றது இந்த எழுத்து தேர்வை , 1லட்சம் 73 ஆயிரத்து 487 பேர் எழுதினர்.
இந்த நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள்
சரிபார்ப்பு மற்றும்
உடல் தகுதி தேர்வு
அந்தந்த மாவட்டங்களில் உள்ள
ஆயுதப்படை மைதானங்களில்
நடந்து வருகிறது.
மதுரை சப்இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2 ம் கட்ட சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் உடல் தகுதி திறன் தேர்வுகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது
இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற
தென் மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் சுமார் 525 பேர்
கலந்து கொண்டனர். இதில்
அவர்கள்
உடல்தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனா
இந்த நிலையில் 2 வது நாள் இன்று அவர்களுக்குயான.
குண்டு எறிதல் கயிறு ஏறுதல் நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்
உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த தேர்வு பணிகளை மதுரை மாநகர காவல்துறை, ஆணையர், திரு. T. செந்தில்குமார் அவர்கள் மற்றும்
மதுரை, டி. ஜ. ஜி, திருமதி. பொன்னி அவர்கள் ஆய்வு செய்தனர்.
