


தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது பென்னாகர காவல்துறையினர் கூட்ட நெரசலை கட்டுக்குள் கொண்டு வந்தன….
தர்மபுரி மாவட்டம் பென்னாகரா வட்டத்திற்குள்ள காவல் நிலையம் அருகே பெரியாரின் பிறந்த தினமான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க யாராலமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பு கட்சியின் கலந்து கொண்டனர் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது காவல்துறை எஸ்ஐ. திரு. துரை அவர்கள் மற்றும் அவருடன் பணியில் ஈடுபட்ட காவலர்கள் கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதை படத்தில் காணலாம்
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக….
பென்னாகரம் செய்தியாளர்
DR.M ரஞ்சித் குமார்.
செய்தியாளர் வெற்றி
