
மதுரை அருகே மேலூரில் போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி
மதுரை மேலூர் பஸ் ஸ்டான்ட்டு முன்பு டிஎஸ்பி ஆர்லியஸ்ரெபோனி அவர்களின் தலைமையில் போலீசார் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் புதிய அபராதம் விதிப்பு குறித்து டூ வீலரில் செல்லும் பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
