பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது….
பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் இல்லாத பகுதிகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் காவல் அலுவலர்கள் கிராமம் கிராமங்களாக சென்று விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தி வருகின்றன.
பி அக்ரஹாரம், ஆதனூர், பெரும்பாலை, உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இன்று விழிப்புணர்வு முகாம் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது…..
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக..
டாக்டர்.மு. ரஞ்சித் குமார்
வெற்றி மற்றும்
சங்கீதா நாகராஜ்