
மதுரை கருமாத்தூரை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.
மதுரை கருமாத்தூர் பகுதியை சேர்ந்த போஸ் தேவர் மகன் ஜெயபிரபு வயது 52 இவர் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளின் மூலம் போலீஸ் காரின் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் இவரது தொடர் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக 7/4/25 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி இவரை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
