மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதியில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை
மதுரை மாநகர் அவணியாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வில்லாபுரம், மீனாட்சி நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜ்குமார் வயது 28/2020, இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது, தற்போது இவரது மனைவி 2 மாதம் கற்பமாக இருந்து வருகிறார், இவருக்கு நிரந்தர வேலை இல்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார், சம்பவ நாளன்று இவரது மனைவி தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார், அது சமயம் பார்த்து தனது வீட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், தகவல் அறிந்த இவரது மனைவி, அவணியாபுரம் காவல் நிலையம் நேரில் வந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. கண்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
