
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது
மதுரை அண்ணாநகர் போலீசார் பாண்டி கோவில் ரிங்ரோடு, அம்மா திடல் அருகே ரோந்து சென்றனர். அங்கு அரிவாளுடன் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த யாகப்பா நகர், சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இட்லி கார்த்திக் (31) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
