Police Recruitment

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா

என்ற வார்த்தை வரிகள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை நினைவூட்டும் விதமாக.

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

சர்வதேச மகளிர் தினம் 08.03.2023 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினர் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

மேலும் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.