


பணி நிறைவு பாராட்டு விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த திரு. சேகர் அவர்களின் பணி நிறைவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னால் இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. வினோத் அவர்கள் கலந்து கொண்டு பணிநிறைவு ஆணையை வழங்கி வாழ்த்தினார்.
