


மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் பால்குடம் திருவிழா
நேற்று மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
மதுரை வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அலகு பறவை காவடிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து எடுத்து திருபரங்குன்றம் சென்றனர் இதற்கு எந்தவித போக்குவரத்து இடையூறு இல்லாமல் பக்தர்களின் பாதுகாப்பான வழிபாட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பளித்தனர்.காவல் உதவி ஆணையர் செல்வின் தெற்கு வாசல் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கனேஷ்ராம் அவர்கள் மற்றும் தலைமை காவலர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தகுந்த பாதுகாப்பளித்தனர்
