மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சி நடத்திய போக்குவரத்து காவல்துறை
தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு நேற்று 11.01.24 காலை….Rio மருத்துவமனை யை சார்ந்த மருத்துவர்கள், செவிலிய மாணவ,மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டு கொண்டனர் அவர்கள் தெப்பக்குளத்தினை சுற்றி விழிப்புணர்வு பதாகைகளுடன். ஊர்வலமாக சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் விழிப்புணர்வு ஊர்வலத்தை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. குமார் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.. உடன் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு ஊர்வலத்தை சிறப்பித்தார்.