



மதுரை மாநகரில் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய காவல் ஆணையர்
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய பாதுகாப்பு படைப் பிரிவினருடன் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் ஹோலி பண்டிகையை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். உடன் உதவி ஆணையர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
