






திண்டுக்கல் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்கள் பணி நிறைவு பாராட்டு விழா
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.03.2024-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.D.சேரலாதன் அவர்கள், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.C.மைக்கேல் டேவிட் அவர்கள், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.G.குமாரபாண்டியன் அவர்கள், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.S.கருப்பையா அவர்கள், குஜிலியம்பாறை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.P.கருப்பதுரை அவர்கள், எரியோடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.S.வேலுசாமி அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
