திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
12.04.2024 தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்களால் சமத்துவநாள் உறுதிமொழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.