Police Recruitment

சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

மதுரை மாவட்டம்

சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று நாட்களாக சென்னையின்ண முக்கிய பகுதிகளுக்கு சென்று காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமா குற்ற ப் பின்னணியினுடைய ரவுடிகளின் வீடுகளுக்கும் விசிட் அடிக்கும் காவல்துறையினர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் எச்சரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.