சிறைத் துறையில் வேலைவாய்ப்பு
மதுரை மத்திய சிறை மற்றும் ராமநாதபுரம் சிறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மதுரை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் காலியாக உள்ள 1 நெசவு ஆசிரியர்,
1கொதிகலன் உதவியானர் ஆகிய இரண்டு மாணவர்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பெண்கள் சிறையில் காலியாக உள்ள பரமக்குடி பெண்கள் சிறையில் காலியாக உள்ள 1 தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிறைத்துறை நிர்வாகம் செய்தியில் தெரிவித்துள்ளது.