

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.. மதுரைகாவலர் பயிற்சி பள்ளியில் விழா
சார்ந்த காவல் ஆய்வாளர் ரம்யா அவர்களது தலைமையில் காவல் துறை அதிகாரிகள்.. இடையபட்டி, தச்சனேந்தல் . அரசுபள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.. இதில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்…
