
காவல்துறையின் “யாம் இருக்க பயம் ஏன்” என மதுரையில் பாதுகாப்பான வினாயக சதூர்த்தி கொண்டாட்டம்
மதுரையில் விநாயகர் சதுர்த்தி பொதுமக்களும் பக்தர்களும் பாதுகாப்பாக கொண்டாட மதுரை மாநகர் காவல்துறையின் மாநகர காவல் ஆணையர் திரு.J. லோகநாதன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் வடக்கு,தெற்கு ஆகியோர் தலைமையில் காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு கீழமாசி வீதி விளக்குத்தூண் காவல் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வெங்காய மார்க்கெட் வரை நடத்தி மக்கள் மனதில் யாமிருக்க பயமேன் என உணர்த்தி விழாவை சிறப்பாக நடக்க முன் நின்றனர்
