மதுரை போலீஸ் கமிஷனர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு குறித்தும் போக்கு வரத்து போலிசாருக்கு ஆலோசனை
மதுரை பெரியார் பேருந்து நிலையம் சிக்னல் அருகில் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார், உடன் போக்குவரத்து துணை ஆணையர் S வனிதா, கூடுதல் போக்குவரத்து துணை ஆணையர் திட்டப்பிரிவு திரு.திருமலை குமார், மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர்கள்.. திரு.. இளமாறன், திரு.செல்வின், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு.தங்கமணி, திரு.பூர்ணகிருஷ்ணன் ,,ஆகியோர்கள் உடன் இருந்தனர்