தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி ராமச்சந்திரன் என்பவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடந்த மாதம் ஒரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி ராமச்சந்திரனை செங்கோட்டை போலீஸ் கைது செய்தது அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந் அவர்களின் பரிந்துரையின் பெயரில் . மாவட்ட ஆட்சியாளர் திரு.A.K. கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுபடி செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.கே எஸ் பாலமுருகன் அவர்கள் ரவுடி ராமச்சந்திரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறை பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.