

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அலுவல் ரீதியாக பயணம் நவீன அட்டை வழங்கிய காவல் ஆணையர்
தமிழக அரசு பேருந்துகளில் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் காவல்துறையினர், அவர்கள் பணிபுரியும் மாவட்ட எல்லைகளுக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் காவலர் முதல் ஆய்வாளர் வரையுள்ள காவல்துறையினருக்கான நவீன பயண அடையாள அட்டையை (ஸ்மார்ட் கார்டு) மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.
