Police Department News

மதுரை: சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி காவல் ஆணையர்

மதுரை: சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி காவல் ஆணையர்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
மாநகர காவல் துறையில் பணிபுரியும்
சட்டம் &ஒழுங்கு,
போக்குவரத்து மற்றும் காவல் ஆணையர்
அலுவலகத்தால்
ஆளிநர்களின்கல்லூரிகளில்படிக்கும்
குழந்தைகள் 08பேருக்கானகல்வி
கட்டணங்களுக்கானசெலவுகளைதமிழக
அரசால் வழங்கப்படும்
சிறப்பு ஊக்கத்தொகை
மொத்த மதிப்பு ரூபாய்
1,67,430/=க்கான
காசோலைகளை
தமிழ்நாடு காவலர் நல
நிதியிலிருந்து பெற்று.
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்
திரு.ஜெ.லோகநாதன்
IPS, அவர்கள்
உரியவர்களிடம்
வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.