
ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
மதுரை நகரில் போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 305 டூவீலர்கள், பதினோரு மூன்று சக்கர வாகனங்கள் ஒரு நான்கு சக்கர வாகனம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 25ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 23 காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் வாகனங்களை ஏப்ரல் 22, 23, 24 நேரில் பார்வையிடலாம்
