Automated test via XML-RPC.
Related Articles
மகேந்திரமங்கலத்தில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.
மகேந்திரமங்கலத்தில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குபேந்திரன் (வயது.37), இவரது மனைவி ரங்கநாயகி(வயது. 26)இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகிறது 4 வயதில் ஒரு மகன் . உள்ளார்.குபேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தவர்வீட்டிற்க்கு அருகே உள்ள சங்கு என்பவரின் 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி […]
தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம்: சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு:மாநில தகவல் ஆணையர் உத்தரவு
தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம்: சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு:மாநில தகவல் ஆணையர் உத்தரவு தகவல்கள் கிடைப்பதில் கால தாமதமானதால் சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. தேனி போடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர் தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் சில தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020-ம் ஆண்டு மனு அனுப்பினார். ஆனால், அவர் கேட்ட தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்று கூறி மேல்முறையீடு செய்தார். […]
திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம்
திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்கமுடியாது’ தெளிவுபடுத்திய உயர் நீதிமன்றம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸுக்கும், அக்னஸ் என்பவருக்கும், 2004-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மோசஸ் 2012-ல் இறந்துவிட்டார். உயில் எதுவும் எழுதி வைக்காத மோசஸின் சொத்துகளில் பங்கு கேட்டு, அவரின் தாய் பவுலின் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், `மோசஸின் சொத்தில், அவரின் […]



