தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் டிஜிபி டாக்டர்.ஆபாஷ்குமார்,IPS. அவர்களை ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து சந்தித்தபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.
Related Articles
மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை
மதுரை கோ.புதூரில் 80 வயது மூதாட்டி தற்கொலை மதுரை மாவட்டம், அண்ணாநகர் E.3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான கோ.புதூர், மகாலெக்ஷிமி நகரில் வசித்து வருபவர் அமுதா வயது 45, இவரது கணவர் பாஸ்கர் சமையல் வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு முத்துமாரி என்ற மகள் ஒருவர் உள்ளார் இவர் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார், அமுதாவின் தாயார் முத்தம்மாள் வயது 80/2020 இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து […]
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு உட்படுத்தப்படுவாரக்ள். அதேபோல் பதவி உயர்வும் வழங்கப்படும். இந்த நிலையில், இன்று 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 16 பேருக்கு பதவி உயர்வு.. தமிழக […]
மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான
மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.