கஞ்சாவின் போதையில் தடம்மாறும் இளைஞர்கள் தொடரும் அவலம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கிருஷ்ணாதியேட்டர் பகுதி முன்னாள் கவுன்சிலர் மங்களம் அவர்களின் மகன் கார்த்திக் வயது 24 நேற்று இரவு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக, பரமக்குடி நகர் / புறநகர் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு இளைஞர்கள் ‘பகிரங்க அடிமையாக’ இருந்து வருவதும்; அதுவே ஓர் கெளரவ கலாச்சார அடையாளமாக முன்னெடுக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது!