தமிழகக் காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்காகவும், தடுப்பதற்காகவும் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பயனாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியப் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதன்மை பெருநகரமாக சென்னையை அறிவித்துள்ளது பெருமைக்குரிய நிகழ்வாகும்
Related Articles
பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் சென்னை தண்டையார்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் குபேந்திரன் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது
மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது மதுரை மாவட்டம், திருமங்கலம், PT ராஜன் சாலை அருகே குண்டாறு படுகையிலிருந்து, சென்ற 8 ந் தேதி சனி கிழமையன்று நன்பகல் நேரத்தில் துர் நாற்றம் கலந்த புகை குடியிருப்பு பகுதிகளுக்கு வரவே, பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர், அங்கு ஒரு உடல் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே அருகே உள்ள E1, நகர் காவல் நிலையத்திற்கு […]
கடல் கொந்தளிப்பிலும் தொடரும் கடத்தல்!- ராமேஸ்வரம் போலீஸுக்கு அதிர்ச்சி
கடல் கொந்தளிப்பிலும் தொடரும் கடத்தல்!- ராமேஸ்வரம் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பீடி இலை மூட்டைகள் தொடர் மழை பெய்து வந்ததுடன் கடல் கொந்தளிப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரைப் பகுதியில் பீடி சுற்றப் பயன்படும் பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கின. இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 400 கிலோ பீடி இலைகள் தங்கச்சிமடம் அருகே கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து […]