ராமநாதபுரம்: 5.12.2017 மற்றும் 26.12.2017 தேதிகளில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் மற்றும் எஸ்.பி. பட்டணம் ஆகிய இடங்களில் எவ்வித அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருடிய 1) பாண்டி (35) 2) டேவிட் (23) 3) லியோ (19) அறிவித்தி ஆகியோரையும் மற்றும் அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு மணல் அள்ளும் இயந்திரம் (without Reg. No) ஒரு டிப்பர் லாரி (Reg. No: TN 19 D 8752) மற்றும் ஐந்து ட்ராக்டர்களும் (Reg. No: TN 60 E 0167, TN 59 AY 2509, TN 63 AB 6431 & two without Reg. No) கைப்பற்றப்பட்டு அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டது.
