திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார்.
17:04:2020)திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கையுறைகள் & மற்றும் கபசுரகுடிநீர் வழங்க்கினார்கள். அதை ஊர்க்காவல்படை வீரர் ஜேசு தனபால் அதை பெற்றுக் கொண்டார் உடன் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு.அழகப்பன் இருந்தார்.
போலீஸ் இ நியூஸ் K.பூவரசன் திண்டுக்கல் செய்தியாளர்.