தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!
கடையநல்லூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது .
இக்கூட்டத்தில் ரமலான் மாதத்தில் மக்கள் வீடுகளிலே தொழவேண்டும் மற்றும் கஞ்சி பள்ளிவாசலில் வினியோகம் கூடாது.. மேலும் இரவுத் தொழுகையை பள்ளிகளில் தொழ வேண்டாம் என்று நிர்வாகிகளை டிஎஸ்பி சக்திவேல் அவர்கள் கேட்டு கொண்டார்.