மேட்டுப்பாளையம் காவல் துறை சார்பாக இன்று 29.04.2020
நெல்லித்துறை, விழாமரத்தூர், பூதபள்ளம், செங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்_காவல்துறைக்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்…….
முன்னுதாரணமான
உங்களைப் பெற்றிருப்பதில் மேட்டுப்பாளையம்
பெருமை கொள்கிறது.
தொடரட்டும் உங்கள் நற்செயல்களும்
அர்ப்பணிப்புகளும்.. போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்