Police Department News

எங்களின் சேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகள்¸ விலங்கினங்களுக்கும் உண்டு.

எங்களின் சேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகள்¸ விலங்கினங்களுக்கும் உண்டு.

தற்போதய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி திருவள்ளூரில் உள்ள அனைத்து காவல் நிலைய வளாகங்களில் பறவைகள்¸ விலங்கினங்களுக்கு உணவுகள் மட்டுமல்ல அவைகளின் தாகத்தை போக்கும் வகையில் சிறிய தொட்டி அமைத்து தண்ணீர் அருந்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.