மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
மண் வளத்தை காப்போம் சிவகங்கை மாவட்ட காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் தற்காலிக பயிற்சிப் பள்ளியில் உள்ள சுற்றுப்புறங்களில் இயற்கை வளத்தை பேணி காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்கள்,மற்றும் பயிற்சிப் பள்ளி உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று வீதம் 250 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்கள்.