ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர்
06:11:2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்களின் தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. ஸ்ரீநிவாசகன், கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு .பாலமுருகன் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் நிலைய காவலர்களும் மற்றும் ஊர்க்காவல் படையினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்
